கடை உரிமையாளர்களே அலர்ட்!! கட்டாயம் குப்பைத்தொட்டி.. இல்லையென்றால் 1 லட்சம் அபராதம்!

Shop owners alert!! Compulsory garbage can.. Otherwise 1 lakh fine!

கடை உரிமையாளர்களே அலர்ட்!! கட்டாயம் குப்பைத்தொட்டி.. இல்லையென்றால் 1 லட்சம் அபராதம்! தமிழ்நாட்டின் அனைத்து கடை மற்றும் வீடுகளை சார்ந்தவர்கள் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் நகராட்சி பல நிபந்தனைகள் போடப்பட்டது. ஆனால் இவ்வாறு குப்பைகளை பிரித்து கொடுக்கப்படுவது ஒரு சில இடங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வரும் பட்சத்தில் சென்னை மாநகராட்சி தற்பொழுது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், சென்னை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 5200 … Read more