உங்கள் ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி – வாள்வீச்சு வீராங்கனை முதல்வருக்கு நன்றி!

தமிழ்நாட்டின் பாரம்பரிய வாள்வீச்சு பயிற்சி பெற்று உலக அளவில் பல்வேறு போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றிருக்கிறார் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி. இவரது நலனையும் ஊக்கத்தையும் விடாமுயற்சியும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகத்தில் விளையாட்டு அலுவலர் பதவிக்கு அவருக்கு ஆணை வழங்கி, மேலும் சில பயிற்சிகள் பெற பவானி தேவிக்கு தமிழ்நாடு அரசு 5 லட்சம் ரூபாய் நிதி உதவியை பவானி தேவியின் தாயாரிடம் முதலமைச்சர் அவர்கள் கொடுத்துள்ளார். … Read more