தாதாவின் ஆட்டோ பயோபிக் திரைப்படம்! ஆர்வத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!

தாதாவின் ஆட்டோ பயோபிக் திரைப்படம்! ஆர்வத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவர்களின் ஆட்டோ பயோபிக் திரைப்படத்தை பற்றி சிறிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்தில் மூழ்கியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பிசிசிஐ தலைவராகவும் சவுரவ் கங்குலி இருந்துள்ளார். இவரை தாதா என்று அனைவரும் அழைக்கின்றனர். தாதா என்றால் வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்று அர்த்தம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக வந்த கேப்டன்களில் சவுரவ் … Read more

பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி மீண்டும் போட்டியிடவில்லையா? பரபரப்பு தகவல்

பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி மீண்டும் போட்டியிடவில்லையா? பரபரப்பு தகவல் பிசிசிஐயின் ஆதாரங்களின்படி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1983 உலகக் கோப்பை வென்ற அணியின் உறுப்பினருமான ரோஜர் பின்னி, சவுரவ் கங்குலிக்குப் பதிலாக பிசிசிஐயின் அடுத்த தலைவராக வருவார் எனத் தெரிகிறது. பின்னி இதற்கு முன்பு பிசிசிஐ தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். கங்குலிக்கு பதிலாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராகவும், ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராகவும் தொடர்வார் என … Read more

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினாரா கங்குலி… திடீரென்று பரவிய வதந்தி!

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகினாரா கங்குலி… திடீரென்று பரவிய வதந்தி! இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில் மிகவும் முன்னேறிய பொருளாதார வசதியோடு முன்னிலையில் உள்ளது பிசிசிஐ. பிசிசிஐ –ன் 39 ஆவது தலைவராக கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி. அதில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக அவர் தலைவர் பொறுப்பில் இருந்து … Read more