வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ!
வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ! வாயில்லா ஜீவனான நாயை கட்டி இழுத்து வந்து அதை துடிக்க துடிக்க கட்டையால் அடித்துக் கொன்ற துயரமான சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம் மூன்று சிறுவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் 9 வயதுடைய லேபரர் வகையைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு நாயை கயிறு கட்டி இழுத்துச் சென்று தலைகீழாக படகில் கட்டி வைத்து, இந்த கொடுமைகளை செய்துள்ளனர். மேலும் இதை … Read more