Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே!

Kanavu Palangal in Tamil : கனவில் விலங்குகள் வருகிறதா? அவற்றின் பயன்கள் இங்கே! பூனை:அடுப்பில் பூனை தூங்குவது போலவோ அல்லது பூனைக்குட்டி போட்டுள்ளது போலவோ கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவரது உடல்நலம் கெடும், தொழிலில் நஷ்டம் உண்டாகும். ஆடு:ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும். ஆமை:ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது. கரடி:கரடியைக் கனவில் கண்டால் அபசகுணம். மேலும், அதைக் கொல்லுவதுபோல் கனவு வந்தால் கெடுதிகள் வரும். … Read more