சரும பிரச்சனைகளை சரி செய்யும் ஜூஸ் வகைகள்!!! என்னென்ன என்பதை தெரிஞ்சுக்கோங்க!!! 

சரும பிரச்சனைகளை சரி செய்யும் ஜூஸ் வகைகள்!!! என்னென்ன என்பதை தெரிஞ்சுக்கோங்க!!! நமது சருமத்தில் ஏற்படும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகளையும் சரிசெய்வதற்கு ஒவ்வொரு ஜூஸ்கள் உள்ளது. அது என்னென்ன தூண்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சருமத்தை பாதுகாக்க பலவகையான மருந்துகள், மாத்திரைகள், மேக்கப் கிரீம்கள் என்று பலவற்றை நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்த மேக்கப் பொருட்களை வைத்து நாம் முகத்திற்கு செயற்கையான பளபளப்புத் தன்மையை உருவாக்கிக் கொள்கிறோம். இது அப்போதைக்கு அழகாகத் தெரிந்தாலும் நாட்கள் … Read more