வணிக வரித்துறை செயலாளரின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் இன்று காலமானார்!!

முன்னாள் டிஜிபி எல்.என்.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வணிக வரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தையும், முன்னாள் எம்எல்ஏ ராணியின் கணவரும், முன்னாள் டிஜிபியுமான எல்.என்.வெங்கடேசன் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம் வாழையடி கிராமம் என்பதால், இறுதிச் சடங்குகள் அங்கு நடைபெறும் என தகவல்கள் வந்துள்ளன. அவரது … Read more