விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு!
விமானத்தில் பயணம் செய்து அழுத்துப்போனவர்களுக்கு இதோ ராக்கெட்டில் விண்வெளி சுற்றுலா! நம்ம ஊருக்கும் வந்தாச்சு! நிலா! நிலா! ஓடி வா! நில்லாமல் ஓடி வா! என்று நிலாவை அழைத்த காலம் மலையேறி விட்டது. இன்று அந்த நிலாவிற்கே நாம் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறோம். நிலாவில் வடை சுடும் பாட்டியை பார்த்து ஹாய் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. விமானத்தில் செல்வது போல் அடிக்கடி ராக்கெட்டில் விண்வெளி செல்லும் காலம் நெருங்கிக் கொண்டு வருகிறது. எலான் … Read more