நான் பேசிய 2 நிமிட வீடியோ டிவியில் வரவில்லை! அதனால் விருது வேண்டாம்! பாலாஜி முருகதாஸ்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் பாலாஜி முருகதாஸ். அவர் இப்பொழுது பி behind woods கொடுத்த விருதை வேண்டாம் என்று திருப்பி தந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து 2-வது இடத்தை பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். இவருக்கு வெளியில் பல எதிர்ப்புகள் இருந்தாலும், வெளியில் கெத்தாக இருந்து வருகிறார். இதற்கு முன்னும் பல குறும்படங்கள் மற்றும் பாடல்கள் … Read more