இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா?

இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா?

இது தெரியுமா? காலில் கட்டும் கருப்பு கயிற்றில் இத்தனை விஷயங்கள் அடங்கி இருக்கா? நம்மில் பெரும்பாலானோர் காலில் கருப்பு கயிறு கட்டியிருப்போம். இல்லையென்றால் கருப்பு கயிறு கட்டியவர்களை பார்த்திருப்போம். ஆனால் இதை எதற்காக கட்டிக் கொள்கிறோம் என்ற முறையான காரணம் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. ஒருசிலர் காரணம் அறிந்து கட்டிக் கொள்கிறார்கள். ஒருசிலர் பிறர் கட்டி இருப்பதை பார்த்து காட்டுகிறார்கள். வேறு சிலரோ பேஷனுக்காக கட்டிக் கொள்கிறார்கள். நீங்கள் உங்கள் காலில் கருப்பு கயிறு கட்டி கொண்டதற்கு … Read more