அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த நாட்டு ஆமணக்கு எண்ணெய்!
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த நாட்டு ஆமணக்கு எண்ணெய்! பாரம்பரிய முறையில் 200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னொர்கள் தயாரித்து பயன்படுத்திய நாட்டு ஆமணக்கு எண்ணெய் (இளநீர், சிரகம், ஓமம், கருஞ்சிரகம்) சேர்த்து பழமையான முறைப்படி ஆமணக்கு எண்ணெய் (விளக்கெண்ணெய்) எண்ணற்ற பயன்களைக் கொண்டுள்ளது. இம்முறையில் தயாரிக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் பல மருத்துவ குணங்கள் நிறைந்தாகும். பயன்படுத்தும் முறையும் ஆமணக்கு எண்ணெயின் பயன்களும்: பருப்பு வேக வைக்கும் போது அரை டீஸ்பூன் விளக்கெண்ணைய் சேர்த்துக் கொள்ளலாம். ரசம் … Read more