இந்த ஒரு பொருளை தனமாக பசுவிற்கு தானம் செய்தால் தீராத கடனும் தீர்ந்து பணம் பெருகும்..!!
இந்த ஒரு பொருளை தனமாக பசுவிற்கு தானம் செய்தால் தீராத கடனும் தீர்ந்து பணம் பெருகும்..!! இன்றைய உலகில் நம் அனைவருக்கும் பணம் மிகவும் அவசியமான ஒன்றாகி விட்டது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய தொகையை சேமிப்பாக எடுத்து வைத்தால் தான் அவசர காலத்தில் நாம் யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க முடியும். ஆனால் பலர் இந்த சேமிப்பை செய்யாமல் இருப்பதால் தான் கடனில் சிக்கி விடுகிறோம். பாசிப் பருப்பை பசுவிற்கு தானம் செய்தால் இந்த கடன் … Read more