சம்மரில் உடம்பை சூப்பர் கூலாக வைக்க இந்த ஒரு ட்ரிங்க் குடியுங்கள்!!
சம்மரில் உடம்பை சூப்பர் கூலாக வைக்க இந்த ஒரு ட்ரிங்க் குடியுங்கள்!! தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டதால் உடலில் அதிகப்படியான சூடு உண்டாகும். சிலருக்கு அம்மை, சூட்டு கொப்பளம் ஏற்பட்டு அதிக பாதிப்பை உண்டாக்கும். இந்த உடல் சூட்டை முழுமையாக தணித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நன்னாரி சர்பத் செய்து குடிங்கள். தேவையான பொருட்கள்:- 1)நன்னாரி சிரப் 2)ஐஸ்கட்டி 3)எலுமிச்சை சாறு 4)நாட்டு சர்க்கரை 5)சப்ஜா சீட்ஸ் செய்முறை:- முதலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா … Read more