தயிரை இப்படியெல்லாம் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! மக்களே அலார்ட்!!
தயிரை இப்படியெல்லாம் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! மக்களே அலார்ட்!! வெயில் காலம் தொடங்க ஆரம்பித்துவிட்டது.இனி எல்லார் வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டியது இந்த தயிர் தான். இதில் எண்ணற்ற கலோரிகள் நிறைந்து உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தயிரில் உள்ள நன்மைகள்: பாலைக்காட்டிலும் தயிரானது மிகவும் சீக்கிரமாக செரிமானம் ஆகக்கூடிய ஒன்று. அதனால் இதனை தினசரி உணவுடன் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட சில அளவில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more