நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க !!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது வரை பல நன்மைகளை தரும் வெண்டைக்காய் தண்ணீரை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. சாதாரணமாக வெண்டைக்காயை சாப்பிடும் பொழுது மூளை ஆரோக்கியம் பெறும் என்று கூறுகின்றனர். வெண்டைக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் இ, தாமிரம், … Read more