உயிரை பறிக்கும் புற்றுநோயை கூட நம்ம ஊரு பழையசோறு குணமாக்கும் என்றால் நம்ப முடிகிறதா?
உயிரை பறிக்கும் புற்றுநோயை கூட நம்ம ஊரு பழையசோறு குணமாக்கும் என்றால் நம்ப முடிகிறதா? அன்று பழையசோறு என்றால் கேவலமாக நினைத்த மக்கள் தான் இன்று அதை 5 ஸ்டார் ஹோட்டலில் அதிக விலை கொடுத்து வாங்கி சாப்பிடுகின்றனர்.இதன் பேரு தான் பழைய சோறு ஆனால் இதனால் கிடைக்கும் பலன்களை அறிந்தால் மலைத்து போய்விடுவீர்கள். பெரும்பாலானோர் வீடுகளில் காலை நேரம் அல்லது மதிய நேர உணவு பழைய சோறு தான்.மீதமான சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு … Read more