அடேங்கப்பா பூஜை விளக்கில் இத்தனை வகைகள் இருக்கின்றதா?
அடேங்கப்பா பூஜை விளக்கில் இத்தனை வகைகள் இருக்கின்றதா? 1)காமாட்சி விளக்கு நம் வீட்டு பூஜை அறையில் கட்டாயம் காமாட்சி விளக்கு இருக்கும். இந்த விளக்கிற்கு பெரும் சக்தி உள்ளது. எந்த ஒரு சுப காரியத்திற்கும் இந்த விளக்கை ஏற்றி வழிபடுவது வழக்கமாக கொண்டிருக்கின்றோம். 2)குத்து விளக்கு இந்த விளக்கு செங்குத்தாக நிமிர்ந்து நிற்கும். இந்த விளக்கு மங்கலகரமான காரியங்களில் ஏற்றி வழிபடுவது வழக்கம். 3)பாவை விளக்கு ஒரு மங்கை கையில் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் … Read more