நோய்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் முள்ளங்கி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?
நோய்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் முள்ளங்கி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? பலவிதமான நோய்களை விரட்டி அடிக்க உதவும் முள்ளங்கியை தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். முள்ளங்கி என்பது கிழங்கு வகைகளில் ஒன்று. இது மண்ணுக்கு அடியில் விளையக் கூடியதால் இதை கிழங்கு வகைகளில் சேர்த்துள்ளார்கள். இந்த முள்ளங்கியில் உடலுக்கு தேவையான ஊட்டசத்தக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாசியம், … Read more