கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பது கருங்காலி மாலை தான். திரை பிரபலங்கள் பலர் இதை அணியத் தொடங்கியதால் பேமஸான ஒன்றாக மாறிவிட்டது. சிலர் இதை கண் திருஷ்டியை தடுப்பதற்காக அணிந்திருக்கின்றனர். சிலர் பேஷனுக்காக அணிந்திருக்கின்றனர். தற்பொழுது இந்த கருங்காலி மாலை விற்பனை சூடுபிடித்திருக்கும் நிலையில் சிலர் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போலி கருங்காலி மாலையை விற்று வருகின்றனர். இதை அறியாத … Read more