ஈஸியான முறையில் சீயக்காய் ஷாம்பு இனி வீட்டிலேயே செய்யலாம்..!
ஈஸியான முறையில் சீயக்காய் ஷாம்பு இனி வீட்டிலேயே செய்யலாம்..! இரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பதால் தோல் அலர்ஜி, கண் எரிச்சல், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் கெமிக்கல் கலந்த ஷாம்புவை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு வீட்டு முறையில் சீகைக்காய் ஷாம்பு தயாரித்து பயன்படுத்தவும். தேவையான பொருட்கள்:- 1)சீகைக்காய் 2)செம்பருத்தி பூ 3)ரோஜா பூ 4)வெந்தயம் 5)கற்றாழை ஜெல் 6)பூந்தி கொட்டை 7)உப்பு 8)கடலை மாவு செய்முறை:- சீகைக்காய் 1/4 கப், வெந்தயம் 1/4 கப், செம்பருத்தி … Read more