தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த நாளில் என்ன செய்தால் நல்லது..!
தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த நாளில் என்ன செய்தால் நல்லது..! வாரத்தில் உள்ள அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள் தான். சில கிழமைகள் வழிபாட்டிற்கு உகந்தவையாக இருக்கும். சில கிழமைகள் வேறு செயல்கள் செய்ய உகந்தவையாக இருக்கும். இவ்வாறு வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு சிறப்பை கொண்டிருக்கின்றது. அந்தவகையில் எந்த நாட்களில் என்ன செய்தால் பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். 1)ஞாயிற்று கிழமை வாரத்தின் முதல்.. சூரிய பகவானுக்கு உகந்த நாள் ஞாயிறு. இந்த நாள் ஆன்மீக … Read more