ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்!!

ஒடிசாவில் நடந்த இரயில் விபத்து! 36 ரயிலகள் மாற்றப்பாதையில் இயக்கம்! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தின் எதிரொலியாக 36 ரயித்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் 46 இரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் இரயில் நிலையம் அருகே மூன்று இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி இரவு 7.20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பெங்களூரூ – … Read more

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு!!

திமுக பொதுக்கூட்டங்கள் ஒத்தி வைப்பு! தலைமை கழகம் அறிவிப்பு! கலைஞர் கருணாநிதி அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று(ஜூன்3) நடக்கவிருந்த நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு இரயில் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்குப் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த இரயில் விபத்து நாட்டு மக்கள் அனைவரையும் சேகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த … Read more