மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா!!
மக்கள் போற்றிய தலைசிறந்த தோழர் பொதும்பு பொன்னையா சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் முக்கியமான கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக விளங்கியவர், மதுரையைச் சேர்ந்த தியாகி தோழர் பொதும்பு பொன்னையா அவர்களைப் பற்றி இங்குப் பார்ப்போம். 1948ஆம் ஆண்டு நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள், தோழர்கள் காவல்துறையினரின் கண்களில் படாமல் தலைமறைவாக செயல்பட்டு வந்தனர். கட்சி பணியும் ஆற்றினர். அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கியவர் தியாகி தோழர் … Read more