இந்தியாவில் சிறந்த ஆட்சி செய்யும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு வந்த இடம் !!

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பொது விவகாரங்களுக்கான மையம் ( public affairs centre) , ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கஸ்தூரி நந்தன் தலைமையிலான இந்த மையம், தற்போது இந்த ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது . அதில் நாட்டிலேயே சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு மாநிலங்களில் ஆட்சி மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட … Read more