வித்தியாசமான வெற்றிலை லட்டு! எப்படி தயார் செய்வது!!
வித்தியாசமான வெற்றிலை லட்டு! எப்படி தயார் செய்வது!! வெற்றிலை நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். இந்த வெற்றியை வைத்து இனிப்பு கூட செய்யலாம். ஆம் வெற்றிலையை பயன்படுத்தி லட்டு எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வெற்றிலை என்பது பற்றி நாம் அனைவருக்கும் தெரியும். சிலர் வாய் சிவக்க வெற்றிலையுடன் சுண்ணாம்பு, பாக்கு சேர்த்து வாயில் போட்டு மெல்ல பார்த்திருப்போம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற வழக்கமும் உள்ளது. வெற்றிலையை … Read more