பிரதமர் நரேந்திர மோடியை பதவியேற்ற பின் முதல் முறையாக சந்தித்தார் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான்!
சமீபத்தில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. இதில் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.இதற்கு முன்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தாலும் கூட இந்தத் தேர்தல் பாஜகவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் இதுவரையில் பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகமே இல்லாத ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.பஞ்சாப் மாநிலத்தில் இருக்கக்கூடிய 117 சட்டசபை தொகுதிகளில் … Read more