பாரதிராஜாவுக்கு கை கொடுத்த ராஜ்கிரண்!.. பதினாறு வயதினிலே படம் ரிலீஸான கதை!…

rajkiran

பாரதிராஜா முதலில் இயக்கிய திரைப்படம் பதினாறு வயதினிலே. அந்த படம் உருவானபோது கமல் பெரிய ஸ்டாராக இருந்தார். ஆனால், அவரை கோமணம் கட்டி நடிக்க வைத்தார் பாரதிராஜா. ரஜினி அப்போது வளரும் நடிகர். அவரை வில்லனாக நடிக்க வைத்தார். ஸ்ரீதேவிக்கு அது இரண்டாவது திரைப்படம். படத்திற்கு இளையராஜா இசை. தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படம் அதுவரை வந்ததே இல்லை. குறிப்பாக முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாக பதினாறு வயதினிலே இருந்தது. இந்த … Read more

பாரதிராஜா அந்த விஷயத்தில் வீக்!.. ஷாக் நியூஸ் சொன்ன பத்திரிக்கையாளர்.

bharathi raja

Bharathiraja: தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்தவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக நுழைந்து பல புதிய முயற்சிகளை செய்து பார்த்து ஒரு தலைமுறைக்கே பாடமெடுக்கும் இயக்குனராக மாறினார். கடலோர கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை என கோலிவுட்டின் முக்கிய படங்களை இயக்கியவர் இவர். பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். திரையில் பல புதிய முகங்களை அறிமுகம் செய்து வைத்து ரசிகர்களிடம் பிரபலமாக்கி அவர்களின் வளர்ச்சிக்கு … Read more

முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு !

முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு !

முதல் மரியாதை பார்ட் 2 வில் பாரதிராஜா ? ரிலிஸ் தேதி அறிவிப்பு ! பாரதி ராஜா நடிக்கும் மீண்டும் ஒரு மரியாதை என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் அவர் இயக்கி நீண்ட வருடங்களாக ரிலீஸாகாமல் முடங்கி கிடந்த மீண்டும் ஒரு காதல் திரைப்படம் பிப்ரவரி … Read more