பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25000/- சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!!
பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25000/- சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!! பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள Guest Faculty பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப்பட இருக்கின்றன. நிறுவனம்: பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University) பதவி: Guest Faculty பணியிடம்: கோயம்பத்தூர் மொத்த காலியிடங்கள்: Guest Faculty பணிக்கென 06 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: Guest Faculty … Read more