இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்!!

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்! பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் இளநிலை தேர்வுகளே இன்னும் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கான அட்மிஷன் அறிவிக்கப்பட்டதால் பேராசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 142 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தன்னாட்சி கல்லூரிகளை தவிர பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மதிப்பீட்டு பணி … Read more

பாரதியார் பல்கலைக்கழத்தில் தேர்விற்கு சில நாட்களே உள்ள நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம்! தவிப்பில் மாணவர்கள்!

A few days before the exam, there is a change in the syllabus! Students in distress!

பாரதியார் பல்கலைக்கழத்தில் தேர்விற்கு சில நாட்களே உள்ள நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம்! தவிப்பில் மாணவர்கள்! கோவை பாரதியார் பல்கலைக்கழத்தின் கீழ் ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி மாவட்டங்களில் 133கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த கல்லூரிகளில் பயிலும் பிகாம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு எம்எஸ்  ஆபிஸ் என்ற பாடம் தான் இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென பல்கலைக்கழகம் சார்பில் அதன் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சுற்றறிக்கையில் பிகாம் முதலாம் ஆண்டு … Read more