200 கோடி ரூபாய் சொத்தை உதறிவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதிகள்..!!
200 கோடி ரூபாய் சொத்தை உதறிவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதிகள்..!! குஜராத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பவேஷ் பண்டாரி மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்து அவர்களின் 200 கோடி ரூபாய் சொத்தை தர்மம் செய்துள்ளனர். ஜெயின் மதத்தை சேர்ந்த பவேஷ் பண்டாரியின் 19 வயது மகளும் 16 வயது மகனும் கடந்த 2022ஆம் ஆண்டு துறவறம் மேற்கொண்டனர். இது அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், தங்கள் குழந்தைகளை … Read more