30 அடி தங்கத் தேரில் உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி!!
30 அடி தங்கத் தேரில் உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி!! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று வசந்த உற்சவம் கோலாகலமாக தொடங்கிய நிலையில், 2ம் நாளான இன்று ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். … Read more