‘கேம் சேஞ்சர்’ தோனி, நீக்கப்பட்டாரா ஹர்திக் பாண்டியா?

T 20 உலக கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்க இருக்கின்றது. இந்த போட்டியானது இந்திய அணிக்கு முக்கியமான ஒரு கட்டம். இந்த போட்டியில் வெற்றி அடையவில்லை என்றால் பெரும்பாலும் இந்தியா T 20 உலக கோப்பை தொடரிலிருந்து விலக நேரிடும். T 20 உலக கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் மோதியது. இதுவரை பாகிஸ்தானை … Read more