நிஜ வாழ்வில் ஹீரோவாக வலம் வரும் சோனு சூட்! என்ன செய்தார் தெரியுமா?

Sonu Suite is a real life hero! Do you know what he did?

நிஜ வாழ்வில் ஹீரோவாக வலம் வரும் சோனு சூட்! என்ன செய்தார் தெரியுமா? சோனு சூட் என்றாலே நமக்கு நினைவில் வருவது அருந்ததி படம் தான். ஏனென்றால் அப்படத்தில் நெகட்டிவ் ரோலில் சோனு சூட் நடித்திருப்பார். இவரது நடிப்பில் நெகட்டிவ் ரோல் நடித்தாலும் இவர் நிஜவாழ்வில் ஹீரோவாக உள்ளார். உதவி தேடி வருவோருக்கு தன்னால் இயன்றதை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் இந்த கொரோனா காலகட்டத்தின் போது ஆக்சிஜன் பற்றாக் குறையினால் மக்கள் அதிக அளவு … Read more

மும்பையில் சிறந்த மற்றும் விலை மலிவான போக்குவரத்து முறையாக சைக்கிள்-ஷேரிங் முறை இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது!

மும்பையில் பொதுமக்கள் அனைவரும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் ரயில் மற்றும் பேருந்தை விட்டு இறங்கிய பிறகு அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்வதற்கு சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து முறை உதவியாக இருக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது குறைந்த தூர அளவிலான இடத்திற்கு பயணிப்பதற்கு இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து உதவிகரமாக இருக்கும். அதுமட்டுமன்றி இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள் ஐந்து கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானதாம். இந்த … Read more