எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்!
எனது நண்பருக்கு விசா வழங்க கூடாது! கோர்ட்டில் மனு அளித்த பெண்! டெல்லி கோர்ட்டில் கேரளா மாநிலத்தை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அந்த பெண் கூறியிருப்பது டெல்லியை சேர்ந்த எனது ஆண் நண்பர் ஒருவருக்கு மர்ம நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய் பாதிப்பினால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு அவர் படுத்த படுக்கையாக உள்ளார் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் எனது நண்பரின் வேலையை கூட அவரால் … Read more