Big Temple Festival

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்!! நான்கு ராஜ வீதிகளில் வீதி உலா!!

Savitha

தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நான்கு ராஜ வீதிகளில் வீதியுலா வந்து நிலை நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மிதமான மழையினால் தரைக்கடை வியாபாரிகள் பாதிப்பு. ...