ஓவியா ஆர்மியே பதறும் அளவுக்கு ஓவியாவின் திடீர் லவ் டிவிட்!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு ஆர்மியே உருவாகும் அளவுக்கு பிரபலமான ஒரே நடிகை ஓவியா. இவர் இந்த நிகழ்ச்சியில் செய்த ஒவ்வொரு செயல்களுமே பிரபலமானது. இவருடைய ” திரும்பிகோ ஸ்பிரே அடிச்சிடுவேன்”, “ நீங்க கொஞ்சம் சட்டப்” இதுபோன்ற டயலாக் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுத்தது. அதன்பின் இவருடைய காதல் தோல்வியால் அந்த நிகழ்ச்சியிலேயே தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்ததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றபட்டார். அவரைத் திரும்பவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சேர்க்கும்படி பல … Read more