திடீரென வெளியான பிக்பாஸ் சீசன்4 புரமோ! ஜாலியான ரசிகர்கள்!!
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா உட்பட பல்வேறு தொழில்களும் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு மட்டும் கட்டுப்பாடுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் பிக் பாஸ் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் செம ஜாலிகியுள்ளனர். இதைத்தொடர்ந்து தொடர்ந்து பிக்பாஸ் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4க்கான டீசர் கடந்த வாரம் … Read more