சும்மா சொல்லக்கூடாது சூப்பரா வண்டி ஓட்டுற! குதுகலத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏன் தெரியுமா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரையில் மூன்று பேர் வெளியேறி இருக்கும் நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் ப்ராசஸ் இல்லை என பிக்பாஸ் அறிவித்திருக்கின்றார். தீபாவளி நெருங்குவதால் காரணமாக எலிமினேஷணிலிருந்து விலக்கு அளித்திருக்கின்றார். இதன் காரணமாக நேற்றைய தின போட்டியில், ஹவுஸ் மேட்ஸ் குதூகலமாக வந்தார்கள். இந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோவில், பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஒவ்வொரு பண்டிகைக்கும் … Read more

இவங்க 2 பேர்தான் Target போல ! அப்போ இவங்கதான் இந்த வாரம் வெளிய போக போறாங்களா?

Bigg Boss தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்தது. கமல் அவர்களும் அறிவுரை கூற இனிதே முடிந்தது. அதில் பாலாஜி மற்றும் சனம் மோதல், சுரேஷ் ரேகா மோதல், heart Break எனவும், கமல் சாரின் அரசியல் வசனங்கள் அவர் சூசகமாக பேசும் அர்த்தங்கள் என நன்றாக போனது. சுரேஷ் அடுத்த வார கேப்டன் பதவிக்கு தேர்வானார். இந்நிலையில் இன்றைய Bigg Boss Season 4 நிகழ்ச்சியில் முதல் புரோமோ வெளியாகி உள்ளது. அதில் அனைவரும் எலிமினேஷன் … Read more

பிக் பாஸ்  4-ல் பங்கேற்க உள்ள  லட்சுமி மேனன்! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்!

அப்போ இப்போன்னு இழுத்துக்கிட்டே போன பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பங்கேற்பாளர்கள் யார் என்ற விபரத்தை இதுவரை சஸ்பென்சாக வைத்துள்ளனர் பிக்பாஸ் குழுவினர். இந்நிலையில் லட்சுமி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. வெயிட் பிரச்சனையால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த லட்சுமிமேனன் தற்போது உடல் எடையை குறைத்து விட்டாராம். மீண்டும் படங்களில் நடிக்க ஒப்புதலும் தெரிவித்திருக்கிறாராம். தனது re-entryயை லட்சுமிமேனன் பிக்பாஸ் நிகழ்ச்சி … Read more