பிக் பாஸ் சீசன் 5 ல இவருதான் வரப்போறாரு!! இவருக்கு அவளோ மவுசா!!
பிக் பாஸ் சீசன் 5 ல இவருதான் வரப்போறாரு!! இவருக்கு அவளோ மவுசா!! விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் உள்ள சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கண்டுகளிக்க மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். மேலும் விஜய் டிவிகென ஒரு சிறப்பம்சம் உள்ளது. அது ரியாலிட்டி ஷோக்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பது தான். அந்த வகையில் பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி, போன்ற … Read more