தமிழக அரசு பைக் வாடகை டாக்ஸியை முற்றிலும் தடை செய்ய வேண்டும்: ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் சங்கம் கோரிக்கை!!

பைக் வாடகை, டாக்ஸியை முற்றிலுமாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் சங்கங்கள் சார்பாக சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோட்டார் வாகன சட்டத்தில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ரேபிடோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பது சட்டவிரோதம் எனவும் குற்றச்சாட்டு. ராபிடோ, உபர், ஓலா போன்ற நிறுவனங்களில் பைக் டாக்ஸி என சொல்லப்படும் இருசக்கர வாகனங்களை பயணிகள் வாடகைக்கு … Read more