புதிதாக 8 வைரஸ்!! பயோ வார்? உலக நாடுகளுக்கு அடுத்த ஆபத்தை கொடுக்க காத்திருக்கும் சீனா!!
புதிதாக 8 வைரஸ்!! பயோ வார்? உலக நாடுகளுக்கு அடுத்த ஆபத்தை கொடுக்க காத்திருக்கும் சீனா!! கடந்த 2019 ஆம் ஆண்டு உலக மக்களுக்கு மறக்க முடியாத ஒரு ஆண்டாக வரலாற்றில் பதிந்து விட்டது. காரணம் கொரோனா என்ற வைரஸ் தொற்று. இந்த வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் முதன் முதலில் சீனாவின் ஊகான் மாகாணத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் உருவாகி மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பால் சீனாவில் தினமும் … Read more