ராஜஸ்தான் மாநிலத் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தி!!! தெருவுக்கு வந்த பாஜக உட்கட்சி மோதல்!!!
ராஜஸ்தான் மாநிலத் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தி!!! தெருவுக்கு வந்த பாஜக உட்கட்சி மோதல்!!! ராஜஸ்தான் மாநில தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு உண்டான சீட் கிடைக்காததால் பாஜக கட்சிக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. அதோடு மட்டும் இல்லாமல் இவர்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி அமோகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. … Read more