சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!!

சிறுபான்மை மக்களை காக்க வந்தவர் எடப்பாடியார் – புகழாரம் சூட்டிய மாஜி அமைச்சர்!! கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் கிருத்துவ கூட்டமைப்பு மாநாடு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து கொடுத்தனர். இந்த மாநாட்டில் எடப்பாடியாருக்கு 10 அடி உயர மாலை அணிவித்து “சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்” என்ற விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து விழா மேடையில் … Read more

ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!!

ஜாமீன் பெற இதெல்லாம் ஒரு காரணமா..? செந்தில் பாலாஜியை கட்டம் கட்டிய உச்சநீதிமன்றம்!! அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 8 முதல் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து பின்னர் சென்னை … Read more

பாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..?

பாஜகவில் பரபரப்பு.. மாவட்ட தலைவரை மாற்றிய அண்ணாமலை!! இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் உள்ளதா..? தமிழக அரசியலில் சமீப காலமாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை காண முடிகிறது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருவது உள்ளிட்ட அரசியல் காய்களை நிதானமாக நகர்த்தி திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை ஆட்டம் காண வைத்து வைக்கிறார். திமுக … Read more

அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு! எதுவுமே செய்ய முடியல.. ஓபிஎஸ் குமுறல்!!

அதிமுகவின் கொடி மற்றும் சின்னம் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு! எதுவுமே செய்ய முடியல.. ஓபிஎஸ் குமுறல்!! கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். அவரது மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே பதவி போட்டி ஏற்பட்டு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. அதன் பிறகு இபிஎஸ் அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றினர். பின்னர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கிடையே இருந்த கருத்து … Read more

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!!

பாஜக மீது மக்கள் காட்டும் நம்பிக்கை எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது – பிரதமர் மோடி பேச்சு!! மத்திய பிரதேசத்தில் வருகின்ற 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தை ஆளும் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில் வரவுள்ள … Read more

எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!!

எங்கள் ஆட்சியை திருடிவிட்டார்கள்! மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி விமர்சனம்!! மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆட்சியை அவர்கள்(பாஜக) திருடினார்கள் என்றும், மத்திய அரசான பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி என்பது வரி அல்ல. அது சிறு குறு தொழில்களை அழிக்கக்கூடிய ஆயுதம் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார். மத்திய பியதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. … Read more

தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!!

தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!! தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் இந்த மாதம் கடைசியில் அதாவது நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் … Read more

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!! தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சூழல் நிலவி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து மோதல் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு … Read more

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!!

கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!! புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பாஜக உடன் இனி எப்பொழுதும் கூட்டணி இல்லை என்றும் இது குறித்து அதிமுக தலைமை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது என்று கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் … Read more

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!!

ரவுடிகளை வைத்து திமுக ஆட்சி செய்வது நீண்ட நாள் நிலைக்காது! அண்ணாமலை அவர்கள் பதிவு!! ரவுடிகளை வைத்து திமுக கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நிலைக்காது என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கல்குவாரி ஏலத்தில் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் பாஜக கட்சியினர் மீது தாக்குதல் நடித்தியதாக பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது எக்ஸ் பக்கத்தில் பதிவு … Read more