தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது – பா.ஜ.க வானதி சீனிவாசன்!!
தனது மகன் என்பதால் அமைச்சர் உதயநிதி செய்த தவறை முதலமைச்சர் ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று முன் தினம் ஐ.பி.எல் டிக்கெட் குறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது மத்திய அமைச்சர் அமித்ஷா பெயர் இடம் பெற்றுள்ளது. அதை நீக்க வேண்டும் என கோரினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், அதை ஏன் … Read more