செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை! காப்பாற்ற முயற்சிக்கும் தமிழக அரசு!

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி கால கட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து வந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பலரிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது ஏராளமானோர் புகார் வழங்கினர். இந்த விவகாரம் அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா என்பதால் அவர் மீது … Read more

அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது! தமிழக அரசுக்கு நாலாபுரமும் குடைச்சல் கொடுக்கும் பாஜக!

திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல் அதிமுக எதிர்க்கட்சியாக அமர்ந்து திமுகவிற்கு கொடுத்த குடைச்சலை விட பாஜக அதிக அளவில் திமுக அதற்கு குடைச்சலை கொடுத்து வருகிறது. அதற்கு காரணம் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர் நாள்தோறும் வெளியிடும் அறிக்கைகள், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு உள்ளிட்டவை மூலமாக ஆளுங்கட்சியின் தவறுகளை அம்பலப்படுத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக சோதனை நடத்தி அதிமுகவிற்கு அச்சுறுத்தல் வழங்கி அதன் மூலமாக அதிமுகவை ஓரளவு … Read more

ஒரே ட்விட் மொத்த மானமும் போச்சு! பாஜகவால் கதறும் திமுக!

தன்னுடைய அரசியல் அதிகாரத்திற்காக வெட்கமே இல்லாமல் தூற்றுவதும், மலிவான சந்தரபாத அரசியலை செய்தது, செய்து கொண்டிருப்பது, செய்யப்போவது திமுக தான் என்று பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், தெரிவித்திருப்பதாவது முதலில் சர்தார் வல்லபாய் பட்டேல், அடுத்ததாக நேதாஜி, தற்போது பகத்சிங் பாஜக தலைமையானது  கபளீகரம் செய்து கொள்ளும் இந்தியா ஆளுமைகளின் பட்டியல் இது. புரட்சியாளர்கள் மறைந்த பின்னர் … Read more

தமிழகத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் திருமாவளவன்? பாஜக பகீர் குற்றச்சாட்டு!

கடந்த நான்கு தினங்களில் பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக இதுவரையில் இருவதற்கும் மேற்பட்ட மத அடிப்படை வாத இஸ்லாமியர்கள் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் திருமாவளவன் தொடர்ந்து பாஜகவினரின் மீது குற்றம் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதுடன் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் முயற்சிதான் இது என்பது உறுதியாகிறது என பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் தெரிவித்து இருப்பதாவது, பாஜகவை … Read more