குடும்பம் சார்ந்த கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது! பாஜக தலைவர் ஜேபி நட்டா விமர்சனம்!!
குடும்பம் சார்ந்த கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது! பாஜக தலைவர் ஜேபி நட்டா விமர்சனம்!! தற்பொழுது காங்கிரஸ் கட்சியானது மக்களுக்கான கட்சியாக இல்லாமல் குடும்பம் சார்ந்த கட்சியாக மாறிவிட்டது என்று பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசியுள்ளார். குஜராத் மாநிலத்தில் பஞ்சமகால் மாவட்டத்தில் கோத்ரா என்ற பகுதியில் பாஜக கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய … Read more