”குறி வச்சா இரை விழணும்”..!! தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை கட்டாயம் கொண்டு வருவோம்..!! அண்ணாமலை அதிரடி
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கல்வியை கொண்டு வருவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு – தமிழ்நாடு அரசு இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்தினால் தான், தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி பரபரப்பை கிளப்பினார். அதேசமயம், முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள், இந்த மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். … Read more