கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!!
கர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!! நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியும் ஆற்றினார்.தேர்தல் சமயத்தின் போது விலை உயர்ந்த கார்களில் தான் பயணம் செய்தார். ஹெலிகாப்டரில் கூட அவர் பயணம் செய்தார். இது அப்போதே பலராலும் விமர்சிக்கப்பட்டது. நெட்டிசன்களால் மீம்ஸ்களும் போடப்பட்டது. இறுதியில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் … Read more