பாலிவுட்டில் என்னை உருவக்கேலி செய்தார்கள் – மனம் திறந்த நடிகை பிரியங்கா சோப்ரா !

இந்த ஆண்டு பிபிசியின் உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் இடம்பிடித்த நான்கு இந்தியர்களில் நடிகை பிரியங்கா சோப்ராவும் ஒருவராவார். பிரபல இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா நடிகை மட்டுமின்றி தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவோர் என பல துறைகளிலும் சாதித்து வருகிறார். பல வெற்றி படங்களிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார், அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகையாகவும் பிரியங்கா சோப்ரா திகழ்கிறார். இந்த ஆண்டு பிபிசியின் உலகின் செல்வாக்கு மிக்க 100 … Read more

கருப்பு பூனை பாதுகாப்பு கொடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி செலுத்திய நடிகை கங்கனா ரனாவத்!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்-இன்  மரணம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் போன்றவற்றால் மும்பையை ஆட்டம் கண்டிருக்கும் நிலையில் அதைப் பற்றி கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத், சிவசேனா  தொண்டர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார். அண்மையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ மும்பை தற்போது பாகிஸ்தான் பிடியில் சிக்கிக் கொண்ட காஷ்மீர் போல காட்சியளிக்கிறது” என்று கருத்து பதிவிட்டால் கோபமடைந்த சிவசேனாவின் பிரமுகர் சஞ்சய் ராவத் “ அப்படினா நீங்க மும்பைக்கு இனி வரவே … Read more