விஜய்க்கே தெரியாமல் பேரம் பேசிய தவெக நிர்வாகிகள்..உச்சக்கட்ட கோபத்தில் அதிரடி முடிவெடுத்த விஜய்..!!
விஜய்க்கே தெரியாமல் பேரம் பேசிய தவெக நிர்வாகிகள்..உச்சக்கட்ட கோபத்தில் அதிரடி முடிவெடுத்த விஜய்..!! நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தல் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என்பதால், இந்த தேர்தலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. மேலும், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் தாங்கள் ஆதரவு தெரிவிக்க போவதில்லை என்பதையும் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர் இதை மீறி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, தவெக கட்சி … Read more